காணி வாங்கிட வேண்டும் வேற்று கிரகத்தில் குடும்பத்தோடு குடியேறிட வேண்டும் பொம்மருக்கும் செல்லுக்கும் புலம் பெயர்ந்தோம் பல நாடுகளில் வளமுடன் வாழ்கிறோம் ஆழிப் பேரலைக்கும் பூமி அதிர்வுக்கும் எங்கு சென்று வாழ நாம் ? அடுத்த கிரகங்களை நோக்கி சென்றால் தான் உண்டு .