காணி வாங்கிட வேண்டும் வேற்று கிரகத்தில்
குடும்பத்தோடு குடியேறிட வேண்டும்
பொம்மருக்கும் செல்லுக்கும் புலம் பெயர்ந்தோம்
பல நாடுகளில் வளமுடன் வாழ்கிறோம்
ஆழிப் பேரலைக்கும் பூமி அதிர்வுக்கும்
எங்கு சென்று வாழ நாம் ?
அடுத்த கிரகங்களை நோக்கி சென்றால் தான் உண்டு .
Monday, March 14, 2011
Tuesday, March 8, 2011
கால ராட்டினத்தில் ........
Sunday, March 6, 2011
தமிழ்த் தாயிவள்................
Subscribe to:
Posts (Atom)