Tuesday, March 8, 2011

கால ராட்டினத்தில் ........


கால ராட்டினம் உருண்டது பனிக்காலமும் வந்தது
காலையில் கண் விழித்து தேடினான் கதிரவனை என்மகன்
கண்டதோ பனி மூடிய பைன் மரங்களை
ஓடியாடி விளையாட மணலில் மண் வீடுகட்ட
என்று கோடை வந்திடுமோ அவனுக்கு .


Sunday, March 6, 2011

தமிழ்த் தாயிவள்................


தமிழ்த்
தாயிவள் தரணியில்
தங்குமிடம் எதுவுமின்றி தெருவோரத்தில்
தங்கமென தானீன்றதற்கோ உடையுமில்லை
தவிக்கும் வயிற்றுக்கோ உணவுமில்லை .



Sunday, April 12, 2009

NOTICE

  • இந்த தளம் மிக விரைவில் சரி செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு விடப்படும்

ந‌ன்றி

என‌து த‌ள‌த்தை பார்வையிட்ட‌ உங்களுக்கு ந‌ன்றி ந‌ன்றி ந‌ன்றி